உடல் எடை குறைத்து அழகு தேவதையாக வந்த லட்சுமி மேனன்!..

தான் மொத்தமாக உடல் எடை குறைத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த லட்சுமி மேனன் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளாக கலக்கிய நடிகைகள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

இவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தார், அதில் சில சரியாக ஓடவே இல்லை. எனவே படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் சினிமா பக்கம் வரவே இல்லை.

இந்த நிலையில் தான் மொத்தமாக உடல் எடை குறைத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

அதன்பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வர ஆரம்பித்தன. பின் அனைத்தும் வதந்தியே என அவரே தெரிவித்திருந்தார். இப்போது என்னவென்றால் பொங்கலுக்கு ஒரு தொலைக்காட்சியின் ஸ்பெஷல் நிகழ்ச்சி லட்சுமி மேனன் கலந்து கொண்டிருக்கிறார்.

From around the web