பெண் கெட் அப்பில் காமெடி நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயனின் நண்பரான இவர் தற்போது வரும் படங்களில் கதாநாயகனுடன் துணையாக வரும் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தக்காலத்து விவேக், சார்லி, சின்னி ஜெயந்த் போல கதாநாயகனுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து வருகிறார். இவரின் காமெடி மொக்கையாக உள்ளது என பலர் சொன்னாலும் அதற்கும் ஒரு கவுண்ட்டர் கொடுத்து காமெடி செய்பவர் இவர். சில திரையுலக விழாக்களை இவர்தான் தொகுத்து வழங்கவும் செய்கிறார். இயல்பாக அழகாக நகைச்சுவையுடன் இவர் தொகுத்து வழங்குவது
 

நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயனின் நண்பரான இவர் தற்போது வரும் படங்களில் கதாநாயகனுடன் துணையாக வரும் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தக்காலத்து விவேக், சார்லி, சின்னி ஜெயந்த் போல கதாநாயகனுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து வருகிறார்.

பெண் கெட் அப்பில் காமெடி நடிகர் சதீஷ்

இவரின் காமெடி மொக்கையாக உள்ளது என பலர் சொன்னாலும் அதற்கும் ஒரு கவுண்ட்டர் கொடுத்து காமெடி செய்பவர் இவர்.

சில திரையுலக விழாக்களை இவர்தான் தொகுத்து வழங்கவும் செய்கிறார். இயல்பாக அழகாக நகைச்சுவையுடன் இவர் தொகுத்து வழங்குவது பலருக்கும் பிடித்திருக்கிறது.

டுவிட்டரில் இவர் செய்யும் விஷமத்தனங்கள், சேட்டைகள் அதிகம் ஆகும். டுவிட்டரில் இவர் ஒரு பெண் கெட் அப் போட்டு ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஜீவாவும் உள்ளார். இது படத்துக்காக எடுக்கப்பட்ட கெட் அப்பா என தெரியவில்லை.

From around the web