குர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், ஒளிப்பதிவு, இசை, என பன்முகத்தன்மை கொண்ட அஷ்டாவதானி என சொல்லப்படுபவர் டி. ராஜேந்தர். தமிழ்நாட்டின் மாயவரத்தை பூர்விகமாக கொண்டவர். சிறந்த ஆன்மிகவாதி மற்றும் நியூமராலஜி, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அவரின் படங்கள் எல்லாம் 9 எழுத்துக்களில் வருவது போல பார்த்து கொள்வார். அவரின் மகள் இலக்கியா சில வருடங்கள் முன் கிறித்தவ மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது. டி.ஆரும் கிறித்தவத்துக்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது. இவரின் மகன் குறளரசன் சிறு வயதில் இருந்து
 

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், ஒளிப்பதிவு, இசை, என பன்முகத்தன்மை கொண்ட அஷ்டாவதானி என சொல்லப்படுபவர் டி. ராஜேந்தர். தமிழ்நாட்டின் மாயவரத்தை பூர்விகமாக கொண்டவர். சிறந்த ஆன்மிகவாதி மற்றும் நியூமராலஜி, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்.

குர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்

அவரின் படங்கள் எல்லாம் 9 எழுத்துக்களில் வருவது போல பார்த்து கொள்வார். அவரின் மகள் இலக்கியா சில வருடங்கள் முன் கிறித்தவ மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது. டி.ஆரும் கிறித்தவத்துக்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது.

இவரின் மகன் குறளரசன் சிறு வயதில் இருந்து படங்கள் எதிலும் நடிக்காத நிலையில் சிம்பு நடித்து பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு உள்ளிட்ட படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய மதச்சடங்கில் பங்கேற்று இவர் இஸ்லாமியராக மாறும் வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது

நடிகர் சிலம்பரசன் மட்டும் மதம் மாறாமல் இருந்து வருகிறார்.

From around the web