ஷகிலாவிடம் காதலை புரபோஸ் செய்யும் கேபிஒய் பிரபலம்: குக் வித் கோமாளி புரமோ!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தன 

அந்த இந்த நிலையில் தற்போது நவம்பர் 14ஆம் தேதி முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது இது குறித்த மேலும் புரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது 

cook with comali

இந்த பிரம்மா வீடியோவில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய புகழ் என்பவர் போட்டியாளர்களில் ஒருவர் ஷகிலாவுக்கு காதலை புரபோஸ் செய்வது போன்ற காட்சிகள் உள்ளது மேலும் மதுரை முத்து, பாபா உட்பட பல போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த போட்டி ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குக் வித் கோமாளி முதல் பாகத்தைப் போலவே இந்த சீசனும் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்க உள்ளார்


 

From around the web