ஆரியை நன்றாக புரிந்து வைத்த கேபி அம்மா: மகளுக்கு சொன்ன அட்வைஸ்!

 

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் உறவினர்கள் அனைவருமே ஹவுஸ்மேட்ஸ்களிடம் ஆரியிடம் கவனமாக இருப்பது குறித்து பேசி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். நேற்று ரம்யாவின் அம்மாவும் சகோதரரும் ஏற்கனவே ஆரி குறித்து பேசிய நிலையில் தற்போது கேபியின் அம்மாவும் ஆரியிடம் இனிமையாக பேசுகிறார்

உங்களுடைய ’நெடுஞ்சாலை’ படத்தை நான் பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது என்று கேபியின் அம்மா கூறுகிறார். அதன் பின்னர் தனது மகளை தனியாக அழைத்து விளையாடும்போது தனித்தன்மையுடன் விளையாட வேண்டும் என்றும் கூட்டாக சேர்ந்து விளையாட வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார் 

gabi mother

இதற்கு ’நான் எப்படி விளையாடினாலும் குறை சொல்கிறார்கள் என்பதால் நான் சண்டை போடுவதை நிறுத்தி விட்டேன்’ என்று கேபி பதில் கூறுகிறார். மொத்தத்தில் கேபியின் அம்மாவும் ஆரியை பகைத்துக் கொள்ளாமல் நடந்துகொள் என்று அட்வைஸ் செய்து உள்ளதாக தெரிகிறது


 

From around the web