கொம்பு வச்ச சிங்கம்டா டிரெய்லர் விளம்பரம் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த இயக்குனர்

கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர் இயக்கியுள்ளார். சசிக்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் விரைவில் எனும் அறிவிப்பு செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளிவந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர் கீழ்க்கண்ட வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அன்பு முகநூல் நண்பர்களுக்கு.,கடந்த இரண்டு தினங்களாக எனது “கொம்புவச்சசிங்கம்டா”திரைப்படத்தின் விரைவில் டிரைலர் எனும் paper ad desings செய்தி தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தோம்.,அதற்கு வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும்உறவுகளுக்கும் நன்றிகள் பல.,
 

கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர் இயக்கியுள்ளார். சசிக்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கொம்பு வச்ச சிங்கம்டா டிரெய்லர் விளம்பரம் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்த இயக்குனர்

இப்படத்தின் டிரைலர் விரைவில் எனும் அறிவிப்பு செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளிவந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர் கீழ்க்கண்ட வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அன்பு முகநூல் நண்பர்களுக்கு.,
கடந்த இரண்டு தினங்களாக எனது “கொம்புவச்சசிங்கம்டா”
திரைப்படத்தின் விரைவில் டிரைலர் எனும் paper ad desings செய்தி தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தோம்.,அதற்கு வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும்
உறவுகளுக்கும் நன்றிகள் பல., அதே வேளையில் கடந்த இரண்டு தினங்களாக மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுபட்டியில்ஆழ்துளையில் விழுந்துவிட்ட சிறுவன் சுர்ஜித்ஜித்திற்காக அனைவரும் பதறி துடிக்கும் இந்த வேளையில் இந்த AD வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து அதை நிறுத்திவிடும் படி கூறினோம்., ஆனால் எங்களால் முதல் மூன்று நாள் கொடுத்த ADடை நிறுத்த முடியவில்லை., எனவே இந்த நேரத்தில் எங்களின் விளம்பரம் வந்ததிற்கு வருந்துகிறோம். வரும் செவ்வாய்கிழமைக்கு பிறகு KVSசின் விளம்பரங்களை நிறுத்திவிட்டோம்.தவறு இருப்பின் மன்னிக்கவும்.

என்றும் அன்புடன
எஸ்.ஆர். பிரபாகரன்
திரைப்பட இயக்குனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web