கொம்பு வச்ச சிங்கம்டா டீசர்

சுந்தரபாண்டியன் , கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகர். இவர் இயக்கிய சுந்தரபாண்டியன் படம் மிகப்பெரிய வெற்றிப்படம் . இவர் இயக்கத்தில் அதன் பின் வந்த படங்கள் போதிய வெற்றியை பெறாத நிலையில் மீண்டும் ஒரு வெற்றியை எதிர்பார்த்து தன் முதல் பட வெற்றி நாயகனான சசிக்குமாருடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் கொம்பு வெச்ச சிங்கம்டா. இதில் சசிக்குமார் ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் சசிக்குமார் முகமே கடைசி
 

சுந்தரபாண்டியன் , கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகர். இவர் இயக்கிய சுந்தரபாண்டியன் படம் மிகப்பெரிய வெற்றிப்படம் .

கொம்பு வச்ச சிங்கம்டா டீசர்

இவர் இயக்கத்தில் அதன் பின் வந்த படங்கள் போதிய வெற்றியை பெறாத நிலையில் மீண்டும் ஒரு வெற்றியை எதிர்பார்த்து தன் முதல் பட வெற்றி நாயகனான சசிக்குமாருடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் கொம்பு வெச்ச சிங்கம்டா.

இதில் சசிக்குமார் ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் சசிக்குமார் முகமே கடைசி வரை காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=QSsNB7lAcmw&feature=youtu.be&fbclid=IwAR2AlJvhu3Mvm7uV4Raxprf9e8ySdX8IwRr4lf4jnQ_k16AUBRFtTdUhJU0

From around the web