விஜய், சூர்யாவுடன் மோத தயாராகும் சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் அவர் தற்போது பெரிதும் நம்பியிருப்பது ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான இந்தப் படத்தின் போஸ்டரில் இந்த திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய
 
விஜய், சூர்யாவுடன் மோத தயாராகும் சசிகுமார்

சசிகுமார் நடிப்பில் சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் அவர் தற்போது பெரிதும் நம்பியிருப்பது ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான இந்தப் படத்தின் போஸ்டரில் இந்த திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதால் விஜய் மற்றும் சூர்யாவின் படங்களுடன் மோத சசிகுமார் படக்குழு முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது

From around the web