கொம்பு வச்ச சிங்கம்டா பர்ஸ்ட் லுக்

சசிக்குமார் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகர். மதுரை மண்ணின் அழகியலோடு இப்படம் வந்ததால் எல்லோராலும் ரசித்து இப்படம் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு உதயநிதியின் கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படங்களை இயக்கினார் இவர். அந்த படங்கள் போதிய வெற்றியை பெறாத நிலையில் இப்போது கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சசிக்குமாரும், இவரும் இணையும் படமிது. இப்படத்தின் பர்ஸ்ட்
 

சசிக்குமார் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகர். மதுரை மண்ணின் அழகியலோடு இப்படம் வந்ததால் எல்லோராலும் ரசித்து இப்படம் கொண்டாடப்பட்டது.

கொம்பு வச்ச சிங்கம்டா பர்ஸ்ட் லுக்

அதற்கு பிறகு உதயநிதியின் கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படங்களை இயக்கினார் இவர். அந்த படங்கள் போதிய வெற்றியை பெறாத நிலையில் இப்போது கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சசிக்குமாரும், இவரும் இணையும் படமிது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. அதில் கறுப்பு சட்டைக்காரராக பின்னால் பெரியார் இருப்பது போன்ற தோற்றத்துடன் படம் வெளியாகியுள்ளது.

From around the web