சமுத்திரக்கனி சங்கவி நடித்த கொளஞ்சி எப்போது

உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி அதற்கு முன்பே பாலச்சந்தரின் சீரியல்களில் இயக்குனராக பணியாற்றிவர். நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா என நல்ல திரைப்படங்களை நமக்கு தந்தவர். சமுத்திரக்கனி நடித்த படம் கொளஞ்சி. இதை தனராம் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக இப்படம் கிடப்பில் இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜூலை 19 முதல் திரைக்கு வருகிறது. சங்கவி நீண்ட நாளைக்கு பின் இப்படத்தின் மூலம் திரைக்கு
 

உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி அதற்கு முன்பே பாலச்சந்தரின் சீரியல்களில் இயக்குனராக பணியாற்றிவர். நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா என நல்ல திரைப்படங்களை நமக்கு தந்தவர்.

சமுத்திரக்கனி சங்கவி நடித்த கொளஞ்சி எப்போது

சமுத்திரக்கனி நடித்த படம் கொளஞ்சி. இதை தனராம் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக இப்படம் கிடப்பில் இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வரும் ஜூலை 19 முதல் திரைக்கு வருகிறது. சங்கவி நீண்ட நாளைக்கு பின் இப்படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.

From around the web