ஊடகங்கள் குறித்து பேசினாரா குஷ்பு… வைரலாகும் ஆடியோ!!

சினிமாவில் இருந்து விலகிய அவர் நடிப்புக்கு முழுக்குப் போடாமல் சீரியலில் அசத்தி வருகிறார். சீரியலில் ஜொலிக்கும் குஷ்பு வெள்ளித்திரையில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். குஷ்பு சினிமா, சீரியல், அரசியல் என கலக்கிவரும் குஷ்பு சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் சமூக வலைதளங்களில் வீடியோ, புகைப்படம் என எதையாவதை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அந்த ஆடியோவில், ஊடகங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளபோல் பேசப்பட்டுள்ளது.
 
ஊடகங்கள் குறித்து பேசினாரா குஷ்பு… வைரலாகும் ஆடியோ!!

சினிமாவில் இருந்து  விலகிய அவர் நடிப்புக்கு முழுக்குப் போடாமல் சீரியலில் அசத்தி வருகிறார். சீரியலில் ஜொலிக்கும் குஷ்பு வெள்ளித்திரையில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

குஷ்பு சினிமா, சீரியல், அரசியல் என கலக்கிவரும் குஷ்பு சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் சமூக வலைதளங்களில் வீடியோ, புகைப்படம் என எதையாவதை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர் குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஊடகங்கள் குறித்து பேசினாரா குஷ்பு… வைரலாகும் ஆடியோ!!

அதாவது அந்த ஆடியோவில், ஊடகங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளபோல் பேசப்பட்டுள்ளது. அதாவது, “எப்போது என்ன பிரச்சினை நடக்கும், நமக்கு என்ன விஷயம் கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருப்பாங்க, பிரஸ்காரங்க எங்கெயாச்சும் இருந்து மோப்பம் பிடிச்சுட்டு வந்துடுவாங்க.

போட்டோ, வீடியோ என எதாச்சும் கெடச்சா அதை வெச்சு ஒரு வாரம் ஓட்டிருவானுங்க. கோவிட்-19 னால பெருசா நியூஸ் ஏதும் கெடக்கறது இல்ல, இதுனால மோப்பம் பிடிச்சுட்டே இருப்பானுங்க. அதுனால கண்ணுல வெளக்கெண்ணெயை விட்டு நம்ம மாதிரி இருக்கவங்களை நோட்டம் விடுவான். நம்மைப் பற்றி போட்டு போடுவதற்குக் காத்து இருபாங்க.. அதனால் ப்ளீஸ் பத்திரம்” என்று கூறியுள்ளார். 

ஆனால் இந்த வீடியோ பொய்யானதாகவே பலரும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web