குஷ்புவுக்கு என்ன ஆச்சு? கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக டுவிட்டரில் அவர் தினந்தோறும் தனது பர்சனல் மற்றும் சமூக கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் குஷ்பு திடீரென தனது டுவிட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அவர்கள் கண்ணில் காயம் ஏற்பட்டு கட்டு போடப்பட்டு இருப்பது போன்று உள்ளது. இன்று காலை கத்தியால் தனது கண்ணில் காயம் ஏற்பட்டு விட்டதாகவும் இதனால் சிகிச்சை எடுத்து இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும்
 
குஷ்புவுக்கு என்ன ஆச்சு? கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக டுவிட்டரில் அவர் தினந்தோறும் தனது பர்சனல் மற்றும் சமூக கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் குஷ்பு திடீரென தனது டுவிட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அவர்கள் கண்ணில் காயம் ஏற்பட்டு கட்டு போடப்பட்டு இருப்பது போன்று உள்ளது. இன்று காலை கத்தியால் தனது கண்ணில் காயம் ஏற்பட்டு விட்டதாகவும் இதனால் சிகிச்சை எடுத்து இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கண்ணில் காயத்துடன் உள்ள குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்த அவர் விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குஷ்புவின் இந்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web