கேரள அஜித் ரசிகர்கள் செய்த மிகப்பெரிய உதவி

கேரளாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் அதிகமாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கனமழை வெள்ளம் மற்றும் விமான விபத்து என அம்மாநில தற்போது இயற்கை பேரிடர்களால் தத்தளித்து வருகிறது இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் திரையரங்கு ஊழியர்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர். சாப்பாட்டுக்கே பலர் மிகவும் கஷ்டப்படுவதை அறிந்த அங்குள்ள அஜித் ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களின் வீடுகளுக்கு உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகின்றனர் கேரளா
 

கேரள அஜித் ரசிகர்கள் செய்த மிகப்பெரிய உதவி

கேரளாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் அதிகமாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கனமழை வெள்ளம் மற்றும் விமான விபத்து என அம்மாநில தற்போது இயற்கை பேரிடர்களால் தத்தளித்து வருகிறது

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் திரையரங்கு ஊழியர்கள் மிகுந்த சிக்கலில் உள்ளனர். சாப்பாட்டுக்கே பலர் மிகவும் கஷ்டப்படுவதை அறிந்த அங்குள்ள அஜித் ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களின் வீடுகளுக்கு உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்

கேரள அஜித் ரசிகர்கள் செய்த மிகப்பெரிய உதவி

கேரளா அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு வேனில் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திரையரங்கு ஊழியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவுப் பொருள்களையும் ஆகவே குழந்தைகளுக்கு தின்பண்டங்களையும் கொடுத்து வருகின்றனர்

இதனையடுத்து திரையரங்கு ஊழியர்களின் குடும்பத்தினர் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். திரையரங்கு ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிய அஜித் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web