சைமா விருது வென்ற கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி. ரஜினி முருகன் தொட்டு அதிக தமிழ் படங்களில் நடித்து விட்டார். குறுகிய காலத்துக்குள் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இவர் தெலுங்கில் நடித்த மகாநதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இதில் இவர் நடிகை சாவித்ரியின் கதையை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார். இந்நிலையில் சைமா அவார்ட்ஸும் கீர்த்தி சுரேசுக்கு கிடைத்துள்ளது. கத்தாரில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
 

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி. ரஜினி முருகன் தொட்டு அதிக தமிழ் படங்களில் நடித்து விட்டார். குறுகிய காலத்துக்குள் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.

சைமா விருது வென்ற கீர்த்தி சுரேஷ்

இவர் தெலுங்கில் நடித்த மகாநதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

இதில் இவர் நடிகை சாவித்ரியின் கதையை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார்.

இந்நிலையில் சைமா அவார்ட்ஸும் கீர்த்தி சுரேசுக்கு கிடைத்துள்ளது. கத்தாரில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

https://twitter.com/VishnuThejPutta/status/1162260177006915584?s=20

From around the web