உடல் எடையை குறைத்த கீர்த்தி

தமிழில் ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்பவர் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் இவர் நடித்த ஒரு நடிகையின் கதை தமிழிலும், தெலுங்கில் மகாநதியாக வெற்றி பெற்று பல்வேறு பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது. தொடர்ந்து சில படங்களில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்ததால் சற்று குண்டடித்தார். இதனால் அவர் கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி.
 

தமிழில் ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்பவர் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் இவர் நடித்த ஒரு நடிகையின் கதை தமிழிலும், தெலுங்கில் மகாநதியாக வெற்றி பெற்று பல்வேறு பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.

உடல் எடையை குறைத்த கீர்த்தி

தொடர்ந்து சில படங்களில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்ததால் சற்று குண்டடித்தார். இதனால் அவர் கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி.

From around the web