கீர்த்தி சுரேஷ் அண்ணா என்று அழைக்கும் நடிகர் இவர்தான்

பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‘சாமி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியபோது, ‘தான் அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் நடிகர் சூரி ஒருவர்தான் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் இருவரும் சேர்ந்து பல காட்சிகளில் நடித்திருப்பதாகவும்,
 
keerthy

கீர்த்தி சுரேஷ் அண்ணா என்று அழைக்கும் நடிகர் இவர்தான்

பிரபல நடிகை கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‘சாமி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசியபோது, ‘தான் அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் நடிகர் சூரி ஒருவர்தான் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் இருவரும் சேர்ந்து பல காட்சிகளில் நடித்திருப்பதாகவும், அந்த காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி என்றும் கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் அண்ணா என்று அழைக்கும் நடிகர் இவர்தான்மேலும் ஆரம்பத்தில் இருந்தே சூரி அண்ணாவை பார்த்துக் கொண்டிருப்பதாவும் அவரை தனது சொந்த அண்ணனாகவே பார்ப்பதாகவும் கூறிய கீர்த்தி வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, அண்ணா என்று அழைப்பது சூரி அண்ணாவை மட்டும் தான் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகை என்றும் அவர் நடித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் தனக்கு ரொம்ப பிடித்த படம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இருவரும் இணைந்து நடித்த காட்சி ‘சாமி 2’ படத்தில் இல்லை என்றாலும் ஒரே படத்தில் இருவரும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி என்றும் கீர்த்திசுரேஷ் கூறியுள்ளார்.

From around the web