சசிகுமாரின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்

சசிகுமார் நடிப்பில் ‘சுந்தரபாண்டியன்’ பட இயக்குனர் பிரபாகரன் இயக்கவுள்ள திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்’. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தின் கதை காரைக்குடி பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக நடிக்கவுள்ளார். பிக்பாஸ் புகழ் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, சூரி, உள்பட பலர்
 

சசிகுமாரின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்

சசிகுமார் நடிப்பில் ‘சுந்தரபாண்டியன்’ பட இயக்குனர் பிரபாகரன் இயக்கவுள்ள திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்’. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தின் கதை காரைக்குடி பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக நடிக்கவுள்ளார்.

சசிகுமாரின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்பிக்பாஸ் புகழ் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, சூரி, உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு திபுநிபுணன் இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

From around the web