கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகை இவர் நடித்த நடிகையர் திலகம் படம் தமிழை விட தெலுங்கில் நன்றாக ஓடியது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷின் தமிழ் படங்கள் அனைத்தும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு விடும். சென்ற வருடத்தின் சிறந்த படமாகவும் சிறந்த நடிகையாகவும் இவர் நடித்த சாவித்திரி உண்மை வரலாற்றுப்படம் இவரை தெலுங்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்நிலையில் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்கிறார். நரேந்திர நாத் என்ற புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார்.
 

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகை இவர் நடித்த நடிகையர் திலகம் படம் தமிழை விட தெலுங்கில் நன்றாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்

கீர்த்தி சுரேஷின் தமிழ் படங்கள் அனைத்தும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு விடும்.

சென்ற வருடத்தின் சிறந்த படமாகவும் சிறந்த நடிகையாகவும் இவர் நடித்த சாவித்திரி உண்மை வரலாற்றுப்படம் இவரை தெலுங்கு மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்நிலையில் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்கிறார். நரேந்திர நாத் என்ற புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார். படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.

From around the web