திருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
 
திருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழில் உருவாகி வரும் அண்ணாத்த, சாணி காயிதம், மற்றும் மலையத்தில் உருவாகி வரும் வாஷி மற்றும் தெலுங்கில் Sarkaru Vaari Paata உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ரங் டே எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த திருமண கோலம் நகை விளம்பர படத்திற்காக சமீபத்தில் எடுத்துக்கப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது.

From around the web