தொழிலதிபரை இரவில் திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்தி

நடிகை கயல் ஆனந்திக்கு தொழிலதிபருடன் திடீர் திருமணம் நடைபெற்றது

 

கயல் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி.

மேலும் விசாரணை, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை சம்பாதித்துக்கொண்டார்.

நடிகை கயல் ஆனந்திக்கு இரவு சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற போகிறது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அதன்படி நேற்று இரவு நடிகை கயல் ஆனந்திக்கும், சாக்ரடீஸ் என்பவருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில், தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

From around the web