கவின் அலும்பு தாங்க முடியல பாஸ்.. கொஞ்சம் வெளியே அனுப்புங்க..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் இரண்டு வாரங்களாகப் போனது, தற்போது இது நம்ம பிக் பாஸ் வீடா என்கிற அளவுக்கு சண்டை ஓய்ந்து கலகலப்பாக உள்ளது. இதில் சாண்டியின் நகைச்சுவை பேச்சு, லாஸ்லியாவின் அழகிய நடனம், கவினின் காதல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதாக உள்ளது. ஆனால் கவினின் காதல் விளையாட்டு எல்லை மீறிவிட்டது, அவரது விளையாட்டை கண்டு ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் அவரை எப்படியாவது வெளியேற்றுங்கள் என மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். பிக்பாஸ்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் இரண்டு வாரங்களாகப் போனது, தற்போது இது நம்ம பிக் பாஸ் வீடா என்கிற அளவுக்கு சண்டை ஓய்ந்து கலகலப்பாக உள்ளது.

இதில் சாண்டியின் நகைச்சுவை பேச்சு, லாஸ்லியாவின் அழகிய நடனம், கவினின் காதல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதாக உள்ளது.

கவின் அலும்பு தாங்க முடியல பாஸ்.. கொஞ்சம் வெளியே அனுப்புங்க..

ஆனால் கவினின் காதல் விளையாட்டு எல்லை மீறிவிட்டது, அவரது விளையாட்டை கண்டு ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் அவரை எப்படியாவது வெளியேற்றுங்கள் என மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் எப்போதும் பெண்களுடன் மாறி மாறி காதல் கொள்வதை முழு வேலையாகக் கொண்டுள்ளார். மதுமிதாவிடம் மட்டும் அவர் எகிறுகிறார்.

 திருமணமான பெண்களான ரேஷ்மா, மதுமிதா ஆகியோரிடம் வேலையை காட்டாத கவின், சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகியோரிடம் காதல் வலையை வீசி வருகிறார். 

அபிராமியுடன் நெருக்கமாக பொழுது போக்கிற்காக பழகிய கவின் கடைசியில் சாக்ஷியை காதலிப்பதாக கூறினார். இந்நிலையில் கவினின் டைம் பாஸ் காதலால் சண்டை இன்று வெளிப்படையாகவே பிக்பாஸ் வீட்டில் நடந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.

From around the web