வெளியேறும்போது கவினை நக்கல் செய்த கஸ்தூரி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது. வார இறுதி அப்டின்னாவே எலிமினேஷன் தான் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். அப்போது எதிர்பார்த்ததைபோல தர்சன் மற்றும் சாண்டி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தது சாண்டி, தர்சன், சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஆவர். வெளியேறப் போவது சேரனா அல்லது கஸ்தூரியா? என்ற கேள்விக்கு இடையில், நுழைந்து 17 நாட்களே ஆகிய நிலையில் கஸ்தூரி இந்த வாரம் வீட்டைவிட்டு
 
வெளியேறும்போது கவினை நக்கல் செய்த கஸ்தூரி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது. வார இறுதி அப்டின்னாவே எலிமினேஷன் தான் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான்.

அப்போது எதிர்பார்த்ததைபோல தர்சன் மற்றும் சாண்டி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தது சாண்டி, தர்சன், சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஆவர்.  வெளியேறப் போவது சேரனா அல்லது கஸ்தூரியா? என்ற கேள்விக்கு இடையில், நுழைந்து 17 நாட்களே ஆகிய நிலையில் கஸ்தூரி இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

வெளியேறும்போது கவினை நக்கல் செய்த கஸ்தூரி!!

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அன்றிலிருந்தே கவின் செய்யும் தவறுகளை மறைமுகமாக சுட்டிக் காட்டியவர் கஸ்தூரி.

காதல் மன்னம் கவினுக்கு இதனால் கஸ்தூரியை அறவே பிடிக்காது. பழிவாங்குவதாய் நினைத்து வயதில் மூத்தவர் என்று கூடப் பாராமல் பட்டப்பெயர் வைத்து அழைத்தவர் இவர்.

வெளியேற்றப்படுவதாக அறிவித்தபின் அவர் எவ்வித வருத்தமும் இன்றி, அனைவருக்கும் விடை கொடுத்தார். அப்போது கவினிடம் விரைவில் வெளியில் சந்திப்போம் என்று கூறினார், அதன் அர்த்தம் யாதெனில் நிச்சயம் கவின் பைனல்ஸ்வரை செல்லமாட்டார் என்பதே ஆகும்.

From around the web