சாக்ஷியை கை கழுவிவிட்டு லோஸ்லியா மீது காதல் கொண்ட கவின்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி யை எகிற வைத்து உச்சகட்ட பரப்பில் சென்று கொண்டிருக்கிறது. அபிராமி உடன் இணைந்து சாக்ஷி, ஷெரின், ரேஷ்மா, வனிதா ஆகியோர் கூட்டணியாக உள்ளனர். இந்த கூட்டணியில் இருந்த கவின், முதலில் அபிராமியை ரூட் விட்டுக்கொண்டிருந்தார். அதன் பிறகு லோஸ்லியாவை ரூட் விட்டார். அப்புறம் சாக்ஷி பக்கம் திரும்பினார். அபிராமியிடமிருந்து விலகிய கவின் சாக்ஷியிடம் நட்புக் கொண்டார், நான்கு நாட்கள் முன்பு ஒளிபரப்பான எபிஸோடில் சாக்ஷி தனக்கு கவின் மீது கிரஷ்
 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி டிஆர்பி யை எகிற வைத்து உச்சகட்ட பரப்பில் சென்று கொண்டிருக்கிறது.

அபிராமி உடன் இணைந்து சாக்‌ஷி, ஷெரின், ரேஷ்மா, வனிதா ஆகியோர் கூட்டணியாக உள்ளனர். இந்த கூட்டணியில் இருந்த கவின், முதலில் அபிராமியை ரூட் விட்டுக்கொண்டிருந்தார். அதன் பிறகு லோஸ்லியாவை ரூட் விட்டார். அப்புறம் சாக்‌ஷி பக்கம் திரும்பினார்.

சாக்ஷியை கை கழுவிவிட்டு லோஸ்லியா மீது காதல் கொண்ட கவின்

அபிராமியிடமிருந்து விலகிய கவின் சாக்ஷியிடம் நட்புக் கொண்டார், நான்கு நாட்கள் முன்பு ஒளிபரப்பான எபிஸோடில் சாக்ஷி தனக்கு கவின் மீது கிரஷ் இருப்பதாக ஷெரினிடம் கூறினார். பின்னர் அந்த க்ரெஷ் பிக் பாஸ் வீட்டில் காதலாக மாறி உள்ளது. ஆமாங்க, ப்ரோமோவில் சாக்ஷி கவினிடம் காதலைப் பற்றி ஏதோ பேசுகிறார், அதனை ஆமோதிக்கும்விதமாக கவின் பதிலளித்தார்.

 நான்கு நாட்கள் மட்டுமே தொடர்ந்த காதல் தற்போது ப்ரேக் அப் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய ப்ரோமோவில் கவின் சாக்ஷியை விட்டு விலகி லாஸ்லியாவுடன் இருப்பது கதையடித்துக் கொண்டிருப்பது போன்றும், அதனைக் கண்டு சாக்ஷி கடுப்பாவது போலும் காட்டப்பட்டருக்கும்.

ஊசலாடிய கவின் சாக்ஷி காதல், முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

சாக்ஷியை கை கழுவிட்டு லாஸ்லியா மீது காதலில் விழுந்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

From around the web