சாக்ஷியிடம் தன் காதலை வெளிப்படுத்திய கவின்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் முடியப்போகிறது. அதற்குள் புறணி பேசுதல், சண்டை, டார்க்கெட் செய்தல் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது பிக் பாஸ். வனிதா, சாக்ஷி, ஆபிராமி, ரேஷ்மா, கவின், மோகன் வைத்தியா ஆகியோர் ஒரு அணியாகவும், மதுமிதா, மீரா மிதுன் ஆகியோர் ஒரு அணியாகவும் உள்ளனர். இதில் சரவணன், சாண்டி, தர்ஷன், முகின் ஆகியோர் பொதுவாக இருந்துகொண்டு, பிரச்சினையை கண்டும் காணாமலும் உள்ளனர். நேற்று ஒளிபரப்பான எபிஸோடில் சாக்ஷி தனக்கு கிவின் மீது
 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் முடியப்போகிறது. அதற்குள் புறணி பேசுதல், சண்டை, டார்க்கெட் செய்தல் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது பிக் பாஸ்.

வனிதா, சாக்ஷி, ஆபிராமி, ரேஷ்மா, கவின், மோகன் வைத்தியா ஆகியோர் ஒரு அணியாகவும், மதுமிதா, மீரா மிதுன் ஆகியோர் ஒரு அணியாகவும் உள்ளனர். இதில் சரவணன், சாண்டி, தர்ஷன், முகின் ஆகியோர் பொதுவாக இருந்துகொண்டு, பிரச்சினையை கண்டும் காணாமலும் உள்ளனர்.

சாக்ஷியிடம் தன் காதலை வெளிப்படுத்திய கவின்

நேற்று ஒளிபரப்பான எபிஸோடில் சாக்ஷி தனக்கு கிவின் மீது கிரஷ் இருப்பதாக ஷெரினிடம் கூறினார். பின்னர் வழக்கம் போல வீட்டிற்குள் சிறு சிறு சண்டைகள், புறம் பேசுதல்கள் எல்லாம் நடந்தது.

மாலை நடந்த டாஸ்கில் ஆண்கள் எல்லாம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்கள் போல ஆடைகள் அணிந்து கொண்டு நடித்து காட்டி, அனைவரையும் சிரிக்க வைத்தனர். அந்த க்ரெஷ் இன்றைய ப்ரோமோவில் காதலாக மாறி உள்ளது. ஆமாங்க, ப்ரோமோவில் சாக்ஷி கவினிடம் காதலைப் பற்றி ஏதோ பேசுகிறார், அதனை ஆமோதிக்கும்விதமாக கவின் பதிலளிக்கிறார்.

அப்போ லவ் கன்ஃபார்ம்தான்… இனி வீட்ல என்ன பிரச்சினை நடக்க காத்திருக்கோ.. இந்த லவ்னாலன்னு தெரியல..

From around the web