காவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரித்திருக்கும் திரைப்படம் .காவல்துறை உங்கள் நண்பன் இத்திரைப்படம் சில தவறான காவல்துறை நபர்களால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தத்ரூபமாக விளக்கி இருக்கிறது. காட்சிகள் எல்லாம் ஒரிஜினாலிட்டியாக போலீஸ் எப்படி நடந்து கொள்ளுமோ அதை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது.சுரேஷ் ரவி, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். படமும் சிறப்பாக வந்துள்ளது. ட்ரெய்லரே அதிரடியாக அழகாக உள்ளதால் படம் வெற்றிபெறுவது உறுதி.ஆர்டிஎம் இயக்கியுள்ளார்
 

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரித்திருக்கும் திரைப்படம் .காவல்துறை உங்கள் நண்பன் இத்திரைப்படம் சில தவறான காவல்துறை நபர்களால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தத்ரூபமாக விளக்கி இருக்கிறது.

காவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்

காட்சிகள் எல்லாம் ஒரிஜினாலிட்டியாக போலீஸ் எப்படி நடந்து கொள்ளுமோ அதை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது.சுரேஷ் ரவி, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். படமும் சிறப்பாக வந்துள்ளது.

ட்ரெய்லரே அதிரடியாக அழகாக உள்ளதால் படம் வெற்றிபெறுவது உறுதி.ஆர்டிஎம் இயக்கியுள்ளார்

From around the web