வாவ் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் மனைவியா இது!! செம க்யூட்மா!...
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் மனைவி புடவையில் செம அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
Fri, 8 Jan 2021

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் கவனிக்கப்படும் வகையில் பிரபலமாகி இருப்பவர் கதிர் என்கிற குமரன்.
ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.
குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது திடீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.
திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன்முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இதுதானாம்.