திடீரென எமோஷ்னல் பதிவு போட்ட கதிர்...

என்னால் முடிந்த வரை கதிர் என்கிற வேடத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவேன் என பதிவு செய்துள்ளார்.
 
திடீரென எமோஷ்னல் பதிவு போட்ட கதிர்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்த்து பல குடும்பங்கள் நமக்கும் இப்படி ஒரு குடும்பம் இருந்திருக்கலாமே என்று ஏங்குகிறார்கள்.

காரணம் அந்த அளவிற்கு அந்த கதை மக்களை கவர்ந்துள்ளது. நான்கு அண்ணன்-தம்பிகள் அவர்கள் ஒன்றாக இருந்து எப்படி வாழ்கிறார்கள் என்பதை கதை பேசுகிறது.

இப்போது அமர்க்களமான டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் சீரியலில் கதிர் என்கிற வேடத்தில் நடிக்கும் குமரன் சீரியல் குறித்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதில் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.  இப்போது சந்தோஷமாக இருக்கிறேன், என்னால் முடிந்த வரை கதிர் என்கிற வேடத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவேன் என பதிவு செய்துள்ளார். இதற்கு என்ன காரணம் என யாருக்கும் புரியாமல் குழம்பியுள்ளனர்.

From around the web