அவ்ளோ தூரம் நாடு விட்டு நாடு அவசரமா போனது எதுக்கு என்று கேக்குறவங்களுக்கு - கஸ்தூரி
எல்லா விஷயங்கள் குறித்தும் தைரியமாக பேசும் கஸ்தூரி தனது குடும்ப புகைப்படங்களை இதுவரை வெளியிட்டது இல்லை.
Tue, 2 Feb 2021

நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் கலக்கியவர்.
திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்றுள்ளார்.
பிக்பாஸ் 3வது சீசனில் இவர் நடுவில் சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்றதை நாம் பார்த்தோம்.
எல்லா விஷயங்கள் குறித்தும் தைரியமாக பேசும் கஸ்தூரி தனது குடும்ப புகைப்படங்களை இதுவரை வெளியிட்டது இல்லை. தற்போது முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.