ரஜினி ரசிகருக்கு இந்த அவமானம் தேவையா?

நடிகை கஸ்தூரி ரஜினி ரசிகர் ஒருவரை தனது டுவிட்டர் பக்கத்தில் படுபயங்கரமாக கலாய்த்த விவகாரம் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீடூ விவகாரம் தமிழ் திரையுலகை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அதே மீடூ குறித்து ரஜினி ரசிகர் ஒருவர் தனது டுவிட்டரில், ‘ “#MeToo எனக்கு கஸ்தூரி ஹோட்டல் ரூம்க்கு கூப்பிட்டு தவறாக என்னை தொட்டால் 1laksh தரேன்னு சொன்ன 1hour கு நான் முடியாது னு சொல்லிட்டேன்” என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி,
 
kasturi

ரஜினி ரசிகருக்கு இந்த அவமானம் தேவையா?

நடிகை கஸ்தூரி ரஜினி ரசிகர் ஒருவரை தனது டுவிட்டர் பக்கத்தில் படுபயங்கரமாக கலாய்த்த விவகாரம் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீடூ விவகாரம் தமிழ் திரையுலகை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அதே மீடூ குறித்து ரஜினி ரசிகர் ஒருவர் தனது டுவிட்டரில், ‘ “#MeToo எனக்கு கஸ்தூரி ஹோட்டல் ரூம்க்கு கூப்பிட்டு தவறாக என்னை தொட்டால் 1laksh தரேன்னு சொன்ன 1hour கு நான் முடியாது னு சொல்லிட்டேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகை கஸ்தூரி, ‘அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. ?அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ’ என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு டுவீட்டுக்களையும் பார்த்த ரஜினி ரசிகர் உள்பட அனைவரும் ரஜினி ரசிகருக்கு இந்த அவமானம் தேவையா? என்ற ரீதியில் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

ரஜினி ரசிகருக்கு இந்த அவமானம் தேவையா?

From around the web