கஸ்தூரியை கதற வைக்கும் அஜித் ரசிகர்கள்!

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று அஜித் ரசிகர்கள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் படுமோசமாக விமர்சனம் செய்திருந்த நிலையில் இன்றும் அதே விமர்சனம் தொடர்கிறது. ஒருபக்கம் அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை கதற வைக்க, இன்னொரு பக்கம் கூலாக கஸ்தூரி அதற்கு டென்ஷன் ஆகாமல் பதிலளித்து கொண்டிருப்பதால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதோ கீழே உள்ள
 
கஸ்தூரியை கதற வைக்கும் அஜித் ரசிகர்கள்!

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று அஜித் ரசிகர்கள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் படுமோசமாக விமர்சனம் செய்திருந்த நிலையில் இன்றும் அதே விமர்சனம் தொடர்கிறது. ஒருபக்கம் அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை கதற வைக்க, இன்னொரு பக்கம் கூலாக கஸ்தூரி அதற்கு டென்ஷன் ஆகாமல் பதிலளித்து கொண்டிருப்பதால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதோ கீழே உள்ள இரண்டு டுவிட்டை பார்த்தாலே இருதரப்புக்கும் இடையே என்ன நடக்கின்றது என்பது தெரிய வரும்

From around the web