பிக் பாஸ் கஸ்தூரிக்கு இப்படி ஒரு தம்பியா?

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை தற்போது இழந்துள்ளது. வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை கஸ்தூரி உள்ளே சென்று விட்டார். இனி வீட்டில் என்ன பிரச்சினை வருமோ என்று அனைவரும் பதற்றத்திலே உள்ளனர். கஸ்தூரி நெடும் காலமாக டுவிட்டரில் தனக்கென ஒரு இடம் கொண்டு இருப்பவர். அரசியல், சினிமா, என எல்லா பிரபலமான விஷயங்களிலும் தனது கருத்துகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். இவரது டுவிட்கள் அவ்வப்போது பெரிய சர்ச்சைகளையே ஏற்படுத்தி விடும். சர்ச்சையின் நாயகி என்று சொல்லப்படும் கஸ்தூரியின் டுவிட்டிற்கு
 

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை தற்போது இழந்துள்ளது. வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை கஸ்தூரி உள்ளே சென்று விட்டார். இனி வீட்டில் என்ன பிரச்சினை வருமோ என்று அனைவரும் பதற்றத்திலே உள்ளனர்.

கஸ்தூரி நெடும் காலமாக டுவிட்டரில் தனக்கென ஒரு இடம் கொண்டு இருப்பவர். அரசியல், சினிமா, என எல்லா பிரபலமான விஷயங்களிலும் தனது கருத்துகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். இவரது டுவிட்கள் அவ்வப்போது பெரிய சர்ச்சைகளையே ஏற்படுத்தி விடும். 

சர்ச்சையின் நாயகி என்று சொல்லப்படும் கஸ்தூரியின் டுவிட்டிற்கு பதிலளிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். கஸ்தூரியின் டுவிட்டிற்கு பதிலளித்தே பிரபலமானவர் “கன்னியாகுமரி இசக்கி”. கஸ்தூரி என்ன டுவிட் போட்டாலும் அதற்கு இவர் ஏதாவது பதிலளித்திருப்பார். 

பிக் பாஸ் கஸ்தூரிக்கு இப்படி ஒரு தம்பியா?இப்பொழுது கூட நீங்கள் இதற்கு முன்னர் கஸ்தூரி போட்ட டுவிட்களில் சென்று பார்த்தால் இவரது பதில் இருக்கும். இப்படி பதில் அளித்தே பிரபலமாகிவிட்டார். கஸ்தூரியின் டுவிட்களை தொடர்ந்து பாலோ செய்பவர்களுக்கு இந்த “கன்னியாகுமரி இசக்கி”யை தெரியாமல் இருக்கவே முடியாது. 

இவரது பதில்களால் பலரும் இவரை கஸ்தூரியின் தம்பி என்றே கூறி வருகின்றனர். கஸ்தூரியின் டுவிட்டுக்கு கன்னியாகுமரி இசக்கியின் டுவிட் வரவில்லை என்றால் பலர் அவரை சல்லடை போட்டு தேடுவர். அந்த அளவு ட்விட்டரில் இணை பிரியாத அக்கா தம்பி போல் இருந்தனர் இருவரும்.

அவருடைய ஒவ்வொரு ட்வீட்டிலும் உங்க தம்பி கன்னியாகுமரி இசக்கி என்று குறிப்பிட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web