நீங்க மனிதனே இல்லை மகான் – பிரபல நடிகரை வாழ்த்திய கஸ்தூரி

நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் நடித்து மக்களிடம் பெயர் வாங்கியதை விட சமூக சேவைகள் பிறருக்கு உதவுவது என்ற வகையில்தான் அதிகம் பெயர் வாங்கியுள்ளார். சிறுவயதிலேயே மிகவும் கஷ்டபட்ட ராகவா லாரன்ஸ் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டவர். 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய ஆபரேஷனுக்கு உதவி செய்துள்ள ராகவா லாரன்ஸ் தற்போது கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக 3 கோடி கொடுத்துள்ளார். இதை நடிகை கஸ்தூரி பாராட்டியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை
 

நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் நடித்து மக்களிடம் பெயர் வாங்கியதை விட சமூக சேவைகள் பிறருக்கு உதவுவது என்ற வகையில்தான் அதிகம் பெயர் வாங்கியுள்ளார்.

நீங்க மனிதனே இல்லை மகான் – பிரபல நடிகரை வாழ்த்திய கஸ்தூரி

சிறுவயதிலேயே மிகவும் கஷ்டபட்ட ராகவா லாரன்ஸ் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டவர். 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய ஆபரேஷனுக்கு உதவி செய்துள்ள ராகவா லாரன்ஸ் தற்போது கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக 3 கோடி கொடுத்துள்ளார்.

இதை நடிகை கஸ்தூரி பாராட்டியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை. நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான் என பாராட்டியுள்ளார்.

From around the web