ராமேஸ்வரத்தில் கஸ்தூரி

கடந்த சில நாட்களாக தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் கஸ்தூரி திண்டுக்கல், நத்தம், தூத்துக்குடி,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழாக்களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்று இருந்தார். நேற்று இராமேஸ்வரம் சென்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துகலாம் அவர்களின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்பு மேதகு அப்துல் கலாம் அவர்களின் வீட்டை பார்வையிட்டு அவரது அண்ணன் 103 வயது ஆன ஏபிஎம்ஜே மரைக்காயரை சந்தித்து பேசினார். அவரது வீட்டுக்கு மேல் உள்ள அவரது கேலரியையும் பார்வையிட்டார் கஸ்தூரி.
 

கடந்த சில நாட்களாக தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் கஸ்தூரி திண்டுக்கல், நத்தம், தூத்துக்குடி,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழாக்களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்று இருந்தார்.

ராமேஸ்வரத்தில் கஸ்தூரி

நேற்று இராமேஸ்வரம் சென்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துகலாம் அவர்களின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்பு மேதகு அப்துல் கலாம் அவர்களின் வீட்டை பார்வையிட்டு அவரது அண்ணன் 103 வயது ஆன ஏபிஎம்ஜே மரைக்காயரை சந்தித்து பேசினார்.

அவரது வீட்டுக்கு மேல் உள்ள அவரது கேலரியையும் பார்வையிட்டார் கஸ்தூரி.

From around the web