இணையத்தில் வைரலாகும் கருணாஸ் புகைப்படங்கள்: மனைவியுடன் வித்தியாசமான போட்டோஷூட்

 

தமிழ் திரையுலகின் காமெடி நடிகரும் திருப்புவனம் தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ், தனது மனைவியுடன் எடுத்த போட்டோஷூட்டின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இளம் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி தற்போது வயதான நடிகர்களும் போட்டோ ஷூட் எடுத்து வருகிறார்கள் என்பதும் அவர்களுடைய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் விவேக், சரவணன், மன்சூர் அலிகான் ரோபோ ஷங்கர், உள்ளிட்ட நடிகர்களின் போட்டோஷூட் இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நடிகர் கருணாஸ் தனது மனைவியுடன் ஒரு புதிய போட்டோஷூட்டை எடுத்துள்ளார். இந்த போட்டோஷூட்டில் உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருவதோடு இந்த தம்பதிக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர் 

From around the web