கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மாநாடு பட நடிகை: பரபரப்பு தகவல்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளதாக செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய விளம்பர படம் ஒன்றில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அவரது லிசியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விளம்பரப் படத்தை பெண்கள்
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மாநாடு பட நடிகை: பரபரப்பு தகவல்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளதாக செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய விளம்பர படம் ஒன்றில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அவரது லிசியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விளம்பரப் படத்தை பெண்கள் கவரும் வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web