கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட கொடூரமானவை: கார்த்திக் சுப்புராஜ்

தூத்துகுடி துப்ப்பாகி சம்பவம் குறித்து கோலிவுட் திரையுலகினர் பலர் தங்களது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிரபல இயக்குனரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளவருமான கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் தூத்துகுடி துப்பாகி சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள்
 

கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட கொடூரமானவை: கார்த்திக் சுப்புராஜ்தூத்துகுடி துப்ப்பாகி சம்பவம் குறித்து கோலிவுட் திரையுலகினர் பலர் தங்களது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிரபல இயக்குனரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளவருமான கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் தூத்துகுடி துப்பாகி சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட ரொம்ப கொடூரமானவயாக இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் இயக்கி வெளிவந்த ‘மெர்க்குரி’ படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடுமைகள் குறித்த காட்சிகளை பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web