கார்த்தியின் அடுத்த அதிரடி- தம்பி பட டீசர் வெளியானது

வரும் டிசம்பரில் வெளியாக இருக்கும் படம் தம்பி. இதில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி வருகிறார். பாபநாசம் பட இயக்குனர் ஜீது ஜோசப் நான்கு வருட இடைவேளைக்கு பிறகு இயக்கி இருக்கும் இப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ளது.
 

வரும் டிசம்பரில் வெளியாக இருக்கும் படம் தம்பி. இதில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி வருகிறார். பாபநாசம் பட இயக்குனர் ஜீது ஜோசப் நான்கு வருட இடைவேளைக்கு பிறகு இயக்கி இருக்கும் இப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்தியின் அடுத்த அதிரடி- தம்பி பட டீசர் வெளியானது

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ளது.

From around the web