கார்த்தி, ஜீத்து ஜோசப் புதிய பட அப்டேட்

பாபநாசம் என்ற மெஹா ஹிட் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். இப்படம் தென்னக மொழிகள் அனைத்திலும் இயக்கப்பட்டு தமிழிலும் பெரும் வெற்றியடைந்தது. மலையாளத்தில் த்ரிஷ்யம் என்ற பெயரில்தான் முதன் முதலில் வெளியானது. இப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தென்னக அளவில் மிகப்பெரும் இயக்குனர். இவர் தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டபடவில்லை. இப்படத்தில் ஜோதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில்தான் இப்பட ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. முதன்
 

பாபநாசம் என்ற மெஹா ஹிட் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். இப்படம் தென்னக மொழிகள் அனைத்திலும் இயக்கப்பட்டு தமிழிலும் பெரும் வெற்றியடைந்தது. மலையாளத்தில் த்ரிஷ்யம் என்ற பெயரில்தான் முதன் முதலில் வெளியானது.

கார்த்தி, ஜீத்து ஜோசப் புதிய பட அப்டேட்

இப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தென்னக அளவில் மிகப்பெரும் இயக்குனர். இவர் தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டபடவில்லை. இப்படத்தில் ஜோதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில்தான் இப்பட ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. முதன் முதலாக படத்துக்கென கோவாவில் ஒரு பெப்பி சாங் எடுக்கப்பட்டு கோவாவில் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

From around the web