10 நாளில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய கர்ணன்...

படம் 10 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.41 கோடி வசூலித்துள்ளதாம்.
 
10 நாளில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய கர்ணன்...

பரியேறும் பெருமாள் என்கிற படத்தின் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் மாரி செல்வராஜ்.

நடிகரான வேண்டும் என்று சினிமாவிற்குள் வந்தவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

அவர் இயக்கிய சில படங்களில் சின்ன வேடத்திலும் நடித்துள்ளா. தற்போது அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணன்.

தனுஷ் நடிக்க தலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். படம் கடந்த 9ம் தேதி வெளியாகி இருந்தது. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை பேசும் இப்படத்திற்கு நல்ல விமர்சனம் வந்ததை அடுத்து வசூலிலும் கலக்கிறது.

தற்போது படம் 10 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.41 கோடி வசூலித்துள்ளதாம்.

From around the web