காப்பான் பட ரிலீசுக்காக உண்மையான உயிர்காப்பானாக மாறிய சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் வர இருக்கிறது. இந்த திரைப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் கட் அவுட் வைக்காமல் அந்த பணத்துக்கு ஹெல்மெட் வழங்கலாம் என முடிவு செய்துள்ளனர். நெல்லை மா நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பேனர் வைப்பதற்கு பதில் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்க முடிவு செய்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். இதன் மூலம் உண்மையான காப்பானாக ரசிகர்கள் மாறி விட்டார்கள் என விமர்சனங்கள் ஒரு சேர
 

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் வர இருக்கிறது. இந்த திரைப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் கட் அவுட் வைக்காமல் அந்த பணத்துக்கு ஹெல்மெட் வழங்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

காப்பான் பட ரிலீசுக்காக உண்மையான உயிர்காப்பானாக மாறிய சூர்யா ரசிகர்கள்

நெல்லை மா நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பேனர் வைப்பதற்கு பதில் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்க முடிவு செய்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

இதன் மூலம் உண்மையான காப்பானாக ரசிகர்கள் மாறி விட்டார்கள் என விமர்சனங்கள் ஒரு சேர வருகின்றன.

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு ஆணையரும் உண்மையான காப்பான் ரசிகர்கள் தான் என டுவிட் செய்துள்ளார்.

From around the web