வரு சரத் நடிக்கும் கன்னித்தீவு

‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் பாலு என்ற இயக்குனர். இன்று பூஜையுடன் இப்படம் தொடங்கியது இந்தப் படத்தை, கிருத்திகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்ய, அரோல் கரோலி இசையமைக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர் நான்கு ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘கன்னித்தீவு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு ஹீரோயின்கள் இருப்பதால் கதாநாயகிகள் அனைவருக்கும் முக்கியத்துவம் உள்ளது போல்
 

‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் பாலு என்ற இயக்குனர். இன்று பூஜையுடன் இப்படம் தொடங்கியது இந்தப் படத்தை, கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்ய, அரோல் கரோலி இசையமைக்கிறார்.

வரு சரத் நடிக்கும் கன்னித்தீவு

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்

நான்கு ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘கன்னித்தீவு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நான்கு ஹீரோயின்கள் இருப்பதால் கதாநாயகிகள் அனைவருக்கும் முக்கியத்துவம் உள்ளது போல் காட்சிகளுடன் படம் வெளிவர உள்ளது.

From around the web