உலக தமிழர் பாராட்டை பெற்ற கனா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. பொங்கல் படங்களான பேட்ட, விஸ்வாசம் வெளியாவதற்கு முன்பு வரை இந்த படங்களே முன்னணியில் இருந்தது. தனது நண்பர் அருண்ராஜா காமராஜாவை இயக்குனராக்கி சிவகார்த்திகேயன் தயாரித்த படமிது. இந்த நார்வே திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்துள்ளது. இதற்கு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கனா படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து
 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. பொங்கல் படங்களான பேட்ட, விஸ்வாசம் வெளியாவதற்கு முன்பு வரை இந்த படங்களே முன்னணியில் இருந்தது.

உலக தமிழர் பாராட்டை பெற்ற கனா

தனது நண்பர் அருண்ராஜா காமராஜாவை இயக்குனராக்கி சிவகார்த்திகேயன் தயாரித்த படமிது.

இந்த நார்வே திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்துள்ளது.

இதற்கு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கனா படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து வந்த படமாகும்.

From around the web