சிம்பு பாராட்டிய கனா திரைப்படம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கனா. படம் வெளிவருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல் மிகப்பெரும் ஹிட்டானது. கடந்த 21 ம் தேதியில் வெளியான இப்படம் பலத்த வசூலை பெற்று வருகிறது. இப்படம் பலரால் பாராட்டு பெற்று வரும் நிலையில் நடிகர் சிம்புவும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்துள்ள இப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் அருண்ராஜா காமராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு. வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.
 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கனா. படம் வெளிவருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல் மிகப்பெரும் ஹிட்டானது.

சிம்பு பாராட்டிய கனா திரைப்படம்

கடந்த 21 ம் தேதியில் வெளியான இப்படம் பலத்த வசூலை பெற்று வருகிறது.

இப்படம் பலரால் பாராட்டு பெற்று வரும் நிலையில் நடிகர் சிம்புவும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்துள்ள இப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் அருண்ராஜா காமராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு. வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

From around the web