கமலுக்கு பிரதமர் மோடியின் பதில்

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடப்பதையொட்டி அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த அனல் கக்கும் பிரச்சாரத்தில் அனல் கக்கும் ஒரு வார்த்தையை கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டார் கமல். அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசுகிறேன் என்று சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல் பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி பிரதமர் மோடி வரை சென்று விட்டது, இது குறித்து ஒரு தனியார் சேனலில் பிரதமர்
 

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடப்பதையொட்டி அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த அனல் கக்கும் பிரச்சாரத்தில் அனல் கக்கும் ஒரு வார்த்தையை கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டார் கமல்.

கமலுக்கு பிரதமர் மோடியின் பதில்

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசுகிறேன் என்று சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்று கமல் பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி பிரதமர் மோடி வரை சென்று விட்டது,

இது குறித்து ஒரு தனியார் சேனலில் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோடி, இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல எந்த ஒரு இந்துவும் தீவிரவாதத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது என மோடி கூறியுள்ளார்.

From around the web