பாலாஜிக்கு குறும்படம் போட்டு காட்டிய கமல்!...
பிக்பாஸில் மிகப்பெரிய திருப்பமாக ஆரி அட்வைஸ்சை இனி நான் கேட்பேன் என பாலாஜி சொன்னதை கமல் குறும்படமாக போட்டு காட்டியுள்ளார்.
Sat, 9 Jan 2021

சனிக்கிழமையான இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவரும் சந்தித்து பேச வருகை தந்த கமல் ஹாசனின் முதல் இரண்டு ப்ரோமோவை பார்த்தோம்.
அந்த வகையில் தற்போது இன்று ஒளிபரப்பாகி இருக்கும் எபிசோடில் மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் ஆரியின் அட்வைஸை கேட்பேன் என்று பாலாஜி கூறியதை, ஒரு நல்ல குறும் படமாக எடுத்து காட்டியுள்ளார் கமல் ஹாசன்.