கமல்ஹாசனின் தனி இணையதளம் கமல்ஹாசன்.காம் இன்று மாலை திறப்பு

கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் தன் கலைப்பயணத்தை துவங்கி கடந்த ஆகஸ்டு மாதத்துடன் 60வருடங்களாகிறது. இந்நிலையில் அவரின் 60 ஆண்டுகள் கலைச்சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர். 60 வருடங்கள் பல படங்களில் பலவிதமான வித்தியாச கதாபாத்திரங்களில் நடிப்பது எளிதான விசயமில்லை என்பதும் ரசிகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் அவரின் 60 ஆண்டுகள் கலைச்சேவையை பாராட்டி கமல்ஹாசன். காம் என்ற இணையதளத்தை நடிகர் சூர்யா துவக்கி வைக்கிறார்.
 

கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் தன் கலைப்பயணத்தை துவங்கி கடந்த ஆகஸ்டு மாதத்துடன் 60வருடங்களாகிறது. இந்நிலையில் அவரின் 60 ஆண்டுகள் கலைச்சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கமல்ஹாசனின் தனி இணையதளம் கமல்ஹாசன்.காம் இன்று மாலை திறப்பு

60 வருடங்கள் பல படங்களில் பலவிதமான வித்தியாச கதாபாத்திரங்களில் நடிப்பது எளிதான விசயமில்லை என்பதும் ரசிகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் அவரின் 60 ஆண்டுகள் கலைச்சேவையை பாராட்டி கமல்ஹாசன். காம் என்ற இணையதளத்தை நடிகர் சூர்யா துவக்கி வைக்கிறார்.

From around the web