மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடிகர் கமல் இன்று வீடியோ வெளியீடு

மத்தியில் பாஜக அரசு ஆண்டு வருகிறது. தமிழ் நாட்டில் அதிமுக அரசு உள்ளது. இவர்களின் பல கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் விமர்சிக்க தயங்கியதில்லை. சமீபத்தில் பொருளாதார ரீதியான விமர்சனங்கள், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி, என பல காரணங்கள் விமர்சிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டிலும் பேனர் விவகாரம் உள்ளிட்ட விவாகரங்கள் அரசை சுற்றி வலம் வருகின்றன. இப்படியான நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட இருக்கிறாராம். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படும் மத்திய மா
 

மத்தியில் பாஜக அரசு ஆண்டு வருகிறது. தமிழ் நாட்டில் அதிமுக அரசு உள்ளது. இவர்களின் பல கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் விமர்சிக்க தயங்கியதில்லை. சமீபத்தில் பொருளாதார ரீதியான விமர்சனங்கள், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி, என பல காரணங்கள் விமர்சிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டிலும் பேனர் விவகாரம் உள்ளிட்ட விவாகரங்கள் அரசை சுற்றி வலம் வருகின்றன.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடிகர் கமல் இன்று வீடியோ வெளியீடு

இப்படியான நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட இருக்கிறாராம். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படும் மத்திய மா நில அரசுகளை கண்டித்து அந்த வீடியோவை அவர் வெளியிட இருக்கிறார். இதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

From around the web