கமலின் நாயகன் பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா

கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படத்தை இயக்கி இருந்தவர் மணிரத்னம், இசையமைத்தவர் இளையராஜா , கமல் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் .பாடல்கள் ஹிட்டு இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம். இந்த படம் பார்த்து விட்டு ரஜினி என்ன சொன்னார் என்பதை கமல் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். கடந்த 15, 20 வருடங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை அதுவும் தமிழ் மொழியில் இப்படி ஒரு படம் வந்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விசயம்.
 

கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படத்தை இயக்கி இருந்தவர் மணிரத்னம், இசையமைத்தவர் இளையராஜா , கமல் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் .பாடல்கள் ஹிட்டு இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

கமலின் நாயகன் பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா

இந்த படம் பார்த்து விட்டு ரஜினி என்ன சொன்னார் என்பதை கமல் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 15, 20 வருடங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை அதுவும் தமிழ் மொழியில் இப்படி ஒரு படம் வந்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விசயம்.

வெளிநாட்டவர்களும், நம் நாட்டவர்களும் பார்த்து மகிழ வேண்டிய படம். கமலுக்கு ஒரு கடிதம் நான் அனுப்பி இருக்கிறேன் அதில் நடிகருக்கெல்லாம் நடிகர் நீங்கள் என ரஜினி அந்த நேரத்தில் கூறிய செய்தியை ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

From around the web