லாஸ்லியாவிற்கு சப்போர்ட் பண்ணிய கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அனைவரும் எதிர்பார்க்கும் வார இறுதி ஒரு வழியாக வந்து சேர்ந்தது. இந்தக் கேள்விகள் கேட்கப்படுமா இல்லை இந்தக் குறும்படம் காட்டப்படுமா? என்று எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. பிக் பாஸ் 1 சீசனில் கமல் ஹாசன் இருந்ததைப்போல், மற்ற இரண்டு சீசன்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் மூன்றாவது சீசனில் பேச ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? என்று தெரியவில்லை. வார இறுதியின் மீதான எதிர்பார்ப்பு இனி வரும்
 
லாஸ்லியாவிற்கு சப்போர்ட் பண்ணிய கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அனைவரும் எதிர்பார்க்கும் வார இறுதி ஒரு வழியாக வந்து சேர்ந்தது. இந்தக் கேள்விகள் கேட்கப்படுமா இல்லை இந்தக் குறும்படம் காட்டப்படுமா? என்று எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே.

பிக் பாஸ் 1 சீசனில் கமல் ஹாசன் இருந்ததைப்போல், மற்ற இரண்டு சீசன்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் மூன்றாவது சீசனில் பேச ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? என்று தெரியவில்லை.

லாஸ்லியாவிற்கு சப்போர்ட் பண்ணிய கமல் ஹாசன்!!

வார இறுதியின் மீதான எதிர்பார்ப்பு இனி வரும் வாரம் வாரங்களில் குறையவே வாய்ப்புள்ளது, இன்னும் சிலர் அடுத்த சீசனை வேறு யாராவது தொகுத்து வழங்கினால், நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இஸ்ரோவுக்கு ஆறுதலும் வாழ்த்துகளும் கூறியதோடு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினார் கமல் ஹாசன். அதன்பின்னர் பிக் பாஸ் குறித்து பேச ஆரம்பித்தார்.

போட்டியாளர்கள் தீவிரமாக விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பது ஒரு ரகம், இப்படித்தான் ஜெயிக்கணும் என்பது 2 வது ரகம், இதில் பெரும்பாலானோர் 2 வது ரகத்தில் இருப்பது குறித்து பேசுதல் வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது ஹலோவில் இவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகிறது என்று குறிப்பிட்டு, அது அவ்வளவு மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார்.

இது அப்பட்டமாக லாஸ்லியா செய்தது தவறில்லை என்பதுபோல் இருந்தது, நிச்சயம் லாஸ்லியா இதனைத் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web