சேரனுக்காக சப்போர்ட் பண்ணிய கமல் ஹாசன்!!

கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், இரு ஊர்களாக பிரிந்து ஜாலியான டாஸ்க்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கீரிப்பட்டி, பாம்புபட்டி என்று இரு ஊர்கள். இரு ஊர்களுக்கும் 2 நாட்டாமைகள். திருட்டுக் கிழவி, வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவி, வாயாடியாக சுற்றித்திரியும் லோஸ்லியா, கணவன் மற்றும் மனைவி என்று போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
 

கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், இரு ஊர்களாக பிரிந்து ஜாலியான டாஸ்க்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 கீரிப்பட்டி, பாம்புபட்டி என்று இரு ஊர்கள். இரு ஊர்களுக்கும் 2 நாட்டாமைகள். திருட்டுக் கிழவி, வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவி, வாயாடியாக சுற்றித்திரியும் லோஸ்லியா, கணவன் மற்றும் மனைவி என்று போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

சேரனுக்காக சப்போர்ட் பண்ணிய கமல் ஹாசன்!!

தொடர்ந்து, மேக்கப் கிட்டுக்காக அடித்துக்கொள்ளும் மீரா மிதுன் மற்றும் சாக்‌ஷி. இது எப்போது தான் ஓயும் என்று தெரியவில்லை. 

எப்போது பார்த்தாலும் மீரா மிதுன் பிரச்சனை தான் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.

நேற்று வழக்கம் போல் கமல் ஹாசனின் விவாதம் நடந்தது. இதில், பாம்புபட்டி, கீரிப்பட்டி என்று ஆரம்பித்த விவாதம், இறுதியில் மீரா மிதுன் மற்றும் சேரன் ஆகியோரது பஞ்சாயத்தில் வந்து நின்றது. 

நாட்டாமை பிரச்சனையில் என்ன நடந்தது? ஏன் சேரன் அழுதீர்கள் என்றார் கமல். தொடர்ந்து மீரா மிதுனிடம் கேள்வி எழுப்பி அவரிடம் நடந்தவற்றை கேட்டார். அதன் பிறகு சேரன் என்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டதாக கூறினார். அதனை சாண்டியை வைத்து செய்தும் காட்டினார்.

ஆனால் கமல் ஹாசன் மீராவை எதிர்த்து சேரனுக்கு சப்போர்ட் பண்ணினார்.

From around the web